22.7 C
Tuticorin
Friday, May 24, 2019
Tags தேர்தல்

Tag: தேர்தல்

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதமாகும் -தேர்தல் ஆணையம்

புதுடெல்லி, ஏப்ரல் 18-ம் தேதி துவங்கிய  மக்களவை தேர்தல், 7 கட்டங்களாக நடத்தப்பட்டு மே 19-ம் தேதி நிறைவடைந்தது. மக்களவை தேர்தல் 4 மாநில சட்டசபை தேர்தல், தமிழகத்தில் 22 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில்...

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எண்ணெய் இறக்குமதி பற்றி முடிவு: ஈரானிடம் கூறிய இந்தியா

ஈரானிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடாக இந்தியா இருந்து வந்தது.  இதற்கிடையில், அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக டிரம்ப் அரசு கடந்த ஆண்டு அறிவித்தது முதல்,...

பாராளுமன்றத்துக்கு 5 வது கட்ட தேர்தல்: 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கியது

நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்து விட்டன. இந்நிலையில், 51 தொகுதிகளில் 5-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகள், 7 மாநிலங்களில்...

தேர்தல் சின்னத்தின் கீழ் பா.ஜ.க.வின் பெயர் தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் புகார்

புதுடெல்லி, 2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவு கடந்த 11ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து வருகிறது.  வாக்கு எண்ணிக்கை மே 23ந்தேதி நடக்கிறது. இந்த நிலையில், தேர்தல் சின்னத்தின் கீழ் பா.ஜ.க.வின் பெயர்...

ஜனநாயக முறைப்படி தேர்தல் நியாயமாக நடத்தப்பட வேண்டும் – கனிமொழி

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குசாவடி மையத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அதிமுகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவதாக நிச்சயமாக வந்த தகவலின்...

தேர்தல் 2019: அரசியல் கட்சிகளின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போவது யார்?- ஓர் அலசல்

தமிழக அரசியல் களத்தில் அனைத்துக் கட்சிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போவது யார்? மற்ற தேர்தல்களிலிருந்து இந்த தேர்தல் என்ன வித்யாசப்படுகிறது ஒரு அலசல். 1950-ம் ஆண்டுகளில் இந்தியா குடியரசு ஆன பின்பு நடந்த பொதுத்தேர்தலும் அதை...

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக...

2019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் பட்டியலை  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் மத்திய சென்னையில் தயாநிதி...

ராணுவ வீரர்களின் புகைப்படங்களை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்த தடை

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் யாரும், எந்த ராணுவ வீரர்களின் புகைப்படங்களையும், செயல்பாடுகள் குறித்து படங்களையும் பிரச்சாரங்களிலும், விளம்பரங்களிலும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. கடந்த 2013-ம்...

தேர்தல் வெற்றி கேள்விக்குறி, செலவுக்கு அஞ்சி மீண்டும் போட்டியிட விரும்பாத அதிமுக எம்பிக்கள்?

வரும் மே மாதம் மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சந்திக்கும் முதல் தேர்தல் இது ஆகும். இவரதுமறைவிற்கு பின் அதன் தலைவர்கள் இடையே பல...

நாடாளுமன்ற தேர்தல் – கருத்துகணிப்புகளை பொய்யாக்கி இந்த முறையும் அதிமுக தான் அதிக இடங்களை...

நாடாளுமன்ற தேர்தல் - கருத்துகணிப்புகளை பொய்யாக்கி இந்த முறையும் அதிமுக தான் அதிக இடங்களை கைப்பற்றும் - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ விளாத்திகுளத்தில் இசை மாமேதை நல்லப்ப சுவாமிகளுக்கு ரூ.20 லட்சத்தில் நினைவுத்தூண் அமைப்பதற்கான அடிக்கல்...

வழிகாட்டி

சமூகநலம்