22.7 C
Tuticorin
Tuesday, December 11, 2018
Tags கஜா

Tag: கஜா

மேகேதாட்டு அணைப்பிரச்சினையில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் போட தைரியமில்லாத அரசு: ஸ்டாலின் கண்டனம்

கஜா புயல் பாதிப்பு குறித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை நாளையும் நீட்டிக்க கோரிக்கை வைத்தும், அதனை சபாநாயகர் ஏற்காதது குறித்தும் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக நலனைப்புறக்கணிக்கும்...

கஜா நிவாரண பணி: தமிழக அரசுடன் கரம்கோர்க்கும் ஈஷா அறக்கட்டளை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக தமிழக அரசுடன் ஈஷா அறக்கட்டளை கரம்கோர்க்க உள்ளது. வங்க கடலில் உருவான கஜா புயல் கடந்த நவ.16-ம் தேதி அதிகாலை வேதாரண்யம் –...

கஜா புயல் பாதிப்பு: கேரள அரசு ரூ.10 கோடி நிதி, 14 லாரிகளில் நிவாரணப்...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டப் பகுதி மக்களுக்கு உதவும் வகையில் 14 நிவாரணப் பொருட்களும், ரூ.10 கோடி நிதியும் கேரள அரசு சார்பில் வழங்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன்...

கஜா புயல் பாதித்த பகுதி பொதுமக்களுக்கு ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச...

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர், புதுக்கோட்டை, வேதாரண்யம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளை கஜா புயல் கடுமையாக தாக்கியது. கஜா புயல் தாக்குதலால் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம்...

கஜா புயல் பாதித்த நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளை பார்வையிட்டனர்: மத்திய குழுவினரின் ஆய்வு பணிகள்...

நாகப்பட்டினம் மாவட்டம், காரைக் காலில் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய குழுவினர் நேற்று ஆய்வுப் பணிகளை நிறைவு செய்தனர். இன்று சென்னை திரும்பும் குழுவினர் முதல் வருடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். நாகை...

தென்னை இழப்பை தாங்க முடியாமல் ஒரத்தநாடு விவசாயி உயிர் துறந்தார்: மற்றொரு விவசாயி மாரடைப்பால்...

'கஜா' புயலால் தனது 5 ஏக்கர் நிலத்தில் இருந்த நூற்றுக்கணக் கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்ததால், இழப்பை தாங்க முடி யாத விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர்...

கஜா புயல் பாதிப்பு: அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ சார்பில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள...

கஜா புயலால் நாகப்பட்டிணம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருள்களை அனுப்பி வைத்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற...

‘கஜா’ புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசிடம் நிதி கேட்க சென்றார்: மோடியுடன் முதல்வர் இன்று...

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் பழனிசாமி இன்று சந்தித்துப் பேசுகிறார். அப்போது புயல் நிவாரணத்துக்கு அதிகமான நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளார். புயல் சேதங்களை பார்வையிட மத்திய...

குக்கிராமங்களைச் சூறையாடிய கஜா புயல்: எங்களிடம் ஒன்றுமேயில்லை…

ஆர்.ஜெயபால் என்ற விவசாயத் தொழிலாளி தன் வாழ்க்கையில் 4 புயற்காற்று சேதங்களுக்குச் சாட்சியாகத் திகழ்கிறார். நாகப்பட்டிணம், தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்தவர்தான் ஜெயபால். ஆனால் இவர் 4 புயல்களைப் பார்த்திருந்தாலும் கஜா புயல் ஏற்படுத்திய...

‘கஜா’ புயலால் சேத விவரம் கணக்கிடும் பணி தீவிரம்..

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை முடுக்கி விடவும் ஒருங் கிணைக்கவும் 11 அமைச்சர்கள், 3 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை,...

வழிகாட்டி

சமூகநலம்