கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தூத்துக்குடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

4
ராஜேந்திர பாலாஜி

வன்முறையை தூண்டும் விதமாக பேசி வரும் கமலஹாசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவரது கட்சியை தேர்தல் ஆணையம் முடக்க வேண்டும் எனவும் தூத்துக்குடியில் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேட்டி

தூத்துக்குடி தனியார் விடுதியில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.டி ராஜேந்திரபாலாஜி கூறும்போது நம்மை எதிர்ப்பவர்கள் பலமில்லாமல் உள்ளனர். ஆனால் பலசாலிகளுடன் மோதவதைபோல் தயாராக இருக்கவேண்டும்.தேர்தல் முகவர்கள் நமக்கு கட்சிக்கு என்ன செய்தது என எண்ணாமல் கட்சிக்கு நாம் என்ன செய்யவேண்டும் என உழைக்கவேண்டும்.3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. அதில் போட்டியிட உள்ள நிலையில் அதற்கான வீயூகத்தை இப்போதை ஆரம்பிக்க வேண்டும்.பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் தான் ராகுல் காந்தியை முன்னிறுத்திய நிலையில் மூன்றாவது அணி அமைவது தொடர்பாக தலைவர்களை சந்திக்கும் சந்திரசேகர் ராவ் சந்திப்பு குளிபறிக்கும் செயல்.ஸ்டாலின் அரசியல் நாடகம் செய்கிறார். அவருக்கு நிலையான கொள்கை கிடையாது.ஒழுக்கமான அரசியல் நெறிமுறை தெரியாதவர்கள்.கூட்டணியில் உள்ளவர்களை தோற்கடிப்பதது தான் திமுகவினர் வேலை.இன்றைக்கு அந்த செயலை ஸ்டாலின்.சந்திரசேகர் ராவுடனான ஸ்டாலின் சந்திப்பு காங்கிரசுக்கு செய்யும் பச்சை துரோகம்.சிறுபான்மை வாக்குகளை பெற பேசி வரும் கமலஹாசன் நாக்கு அறுக்கபட வேண்டும்.கமலஹாசன் கொழுப்பேரிய நாக்கை அறுக்கவேண்டும்.தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. அதிமுக ஆட்சியையும் கட்சியையும் குறை சொல்லும் தகுதி கமலுக்கு கிடையாது.கமலஹாசனுக்கு கூறு கிடையாது.இஸ்லாமியத்தில் யாரோ ஒருவர் தீவிரவாதம் செய்தால் ஒட்டுமத்த சமுதாயத்தையும் குறை சொல்லகூடாது.எந்த மதத்தையும் புன்படுத்தபடும் படியாக பேசுபவர்கள் கண்டிக்கபடவேண்டும்.தேர்தல் ஆணையம் தலையிட்டு கமலஹாசனின் கட்சியை தடை செய்யவேண்டும்.அன்னிய சக்திகளுக்காக கமலஹாசன் அவர் பேசிவருகிறார்.கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் அவரது கட்சியை தடை செய்யவேண்டும். மோடி 23 ம் தேதி ஆட்சி அமைப்பார்.எடப்பாடி பழனிச்சாமிக்கு வரும் 23 ம் தேதிக்கு பின்னர் அரசியல் ஆரம்பமாக உள்ளது.அமமுகவும் திமுகவும் ஒன்றுதான் .இவர்கள் இருவர் மட்டும் தான் நமது எதிரிகள்.அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும் திமுகவினருக்கு எம்.எல்.ஏவும் கிடைக்காது எம்பியும் கிடைக்காது.தங்கதமிழ் செல்வன் தங்கியிருந்த விடுதியில் நடந்த சோதனைக்கு எங்களுக்கும் சம்மந்தமில்லை.எங்களிடமும்  தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்திகொள்ளட்டும்.என்னிடம் 9 ஆயிரம்.மட்டும் தான் உள்ளது என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY