தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினரால் 8 லட்சத்து 85 ஆயிரம் பறிமுதல்.

20

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினரால் 8 லட்சத்து 85 ஆயிரம் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை முத்தையாபுரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு தூத்துக்குடி போல்பேட்டையை சார்ந்த தேங்காய் வியாபாரி சண்முகராஜ் மகன் காமராஜ் என்பவர் வந்த காரில் சோதனையிட்ட போது எவ்வித ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 8 லட்சத்து 85 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY