நாசரேத் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா!

10
நாசரேத்

நாசரேத்  காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் வி.ராஜ் தலைமை வகித்தார். நாசரேத் நகர  வியாபாரிகள் சங்க துணை பொதுச் செயலாளர் டி.புருஷோத்தமன், காவலர்கள்  மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.அலுவலக வளாகத்தில் பொங்கல் வைத்து தமிழர் திருநாள்  ஆய்வாளர் வி.ராஜ் தலைமையில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

LEAVE A REPLY