தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழவேண்டும் என்று பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

10

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப அவர்கள் பொதுமக்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழவேண்டும் என்று பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி  மாவட்டத்தில் காணும்பொங்கல் (16.01.2019) அன்று  பொதுமக்கள் 28 இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவது அவ்வாறு செல்லும் பொதுமக்கள் எவ்வித இடைய10றும் இல்லாமல் சென்று வர 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சுற்றுலா தலங்கள்  பேரூந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சாதாரண உடைகளில் ஆண் பெண் காவலர்கள் ரோந்து சென்று தீவர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை வேகமாக ஓட்டுவது இரு சக்கர வாகனத்தில் 2 நபருக்கு மேல் அதிகமாக செல்பவர்கள் பொது இடங்களில் அமர்ந்து மது அருந்தி பொது மக்களுக்கு இடைய10று செய்பவர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 28 இடங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். அதன்படி தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துநகர் கடற்கரை மற்றும் நேரு ப10ங்கா தென்பாகம் காவல் நிலையத்தில் ராஜாஜி ப10ங்கா ரோச் ப10ங்கா முத்தையாபுரம் காவல் நிலையத்தில் கோவளம் கடற்கரை தெர்மல் நகர் காவல் நிலையத்தில் தெர்மல்நகர் கடற்கரை முயல் தீவு தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் தாளமுத்துநகர் கடற்கரை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கோரம்பள்ளம் குளம் மற்றும் அந்தோணியார்புரம் முறப்பநாடு காவல் நிலையத்தில் அகரம் தாமிரபரணி ஆற்றங்கரை திருச்செந்தூர் காவல் நிலையத்தில் ஆலந்தலை கடற்கரை திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் திருச்செந்தூர் கோவில் கடற்கரை ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காயல்பட்டிணம் கடற்கரை குலசேகரப்பட்டிணம் காவல் நிலையத்தில் குலசேகரப்பட்டிணம் கடற்கரை மணப்பாடு கடற்கரை குரும்ப10ர் காவல் நிலையத்தில் மேலபுதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் நாலுமாவடி காமராஜ் பள்ளி ஏரல் காவல் நிலையத்தில் ஏரல் அருணாச்சல சாமி கோவில் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் அரண்மனை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் செண்பகவள்ளியம்மன் கோவில் கோவில்பட்டி  மேற்கு காவல் நிலையத்தில் கதிரேசன் கோவில் அனுமன் ப10ங்கா கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் குருமலை அய்யனார் கோவில் கழுகுமலை காவல் நிலையத்தில் கழுகுமலை ஸ்ரீகழுகாசலமூர்த்தி கோவில் கழுகுமலை ப10ங்கா கயத்தாறு காவல் நிலையத்தில் கட்டபொம்மன் மணிமண்டபம் சூரங்குடி வேம்பார் கடற்கரை நாசரேத் ஸ்ரீபுன்னை ஸ்ரீசீனிவாச பெருமாள் கோவில் தட்டார்மடம் செட்டிவிளை மணல் மாதா கோவில் ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சுற்றுலா சென்று வருவது வழக்கமாக உள்ளது என்றும் பொதுமக்கள்

LEAVE A REPLY