கோவில்பட்டியில் முன்னாள் இந்திரா காந்தியின் 101வது பிறந்த நள் விழா

9
இந்திரா காந்தி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் காங்கிரசார் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் சண்முகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சீனிவாசன் இந்திரா காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாவட்ட துணை தலைவர் திருப்பதிராஜா, ஒன்றிய தலைவர் ரமேஷ் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் உமா சங்கர், பிரேம்குமார், நகர செயலாளர் பிச்சைக்கனி மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

LEAVE A REPLY