சர்க்காரில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு முடிவு – அ.தி.மு.க போராட்டம் எதிரொலி

12

அ.தி.மு.க -வினர் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக சர்க்கார் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.

விஜய் நடித்து வெளி வந்து ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி இருக்கிறது அதை நீக்க வேண்டும் என அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் குதித்தனர். அதன் எதிரொலியாக குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கிவிடுவது என்று படக்குழு முடிவு செய்திருக்கிறது.

இந்த தகவலை மேற்கு மண்டல திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார். தனியார் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் அவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY