மாப்பிள்ளையூரணியில் அ.ம.மு.க சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கல் நிகழ்ச்சி !

14

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி பகுதில் அ.ம.மு.க சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி கழக செயலாளர் எ.வின்சென்ட் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக் எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் முன்னிலை வகித்தார்.

கிளைப் செயலாளர் ஸ்டீபன், வட்ட பிரதிநிதி எஸ்.எ.ராஜ், வட்ட பிரதிநிது பிரான்ஸிஸ், வர்த்தக அணி திருமால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY