நாசரேத் சாலமோன் மெட்ரிக் பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 97-வது நினைவு தினம்!

17
நாசரேத்

நாசரேத் சாலமோன் மெட்ரிக் பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பார தியார் 97-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 97-வது நினைவு தினம் சாலமோன் மெட்ரிக் பள்ளியில் அனுசரிக்கப்பட்டது.பள்ளித் தாளாளர் ஜமீன் சாலமோன் மகாகவி சுப்பிர மணிய பாரதியார் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் மகாகவி சுப்பிரமணியபாரதியார் வாழ்க்கைவரலாற்றினை மாணவ மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார்.பின்னர் மகாகவி சுப்பிரமணியபாரதியாரை குறித்து பல்வேறு போட்டி களும் நடத்தப்பட்டன. இதில் மாணவ மாணவியரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

LEAVE A REPLY