நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான கேலி வதை தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்!

75
நாசரேத்

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல் லூரியில் மாணவர்களுக்கான கேலி வதை தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்; மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவாஜி செல்லையா தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்திரவின் பேரில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான கேலி வதை தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்டஉரிமையியல்நீதிபதி சிவாஜி செல்லையா தலைமை வகித்தார். குற்றவியல் நடுவர் சரவணன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் ரகுபத்மன் முத்து லிங்கம் ஹாட்லின் ஜெயசந்திரிகா மணிவண்ணன் ஆகியோர் கேலி வதை தடுப்பு சட்டம் குறித்து பேசினர்.இந்pநகழ்ச்சியில் கல்லூரித் தாளாளர் ஏ.ஆர்.சசிகரன் முதல் வர் ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY