நாசரேத்தில் காமா ஊழியத்தின் 18-வது அபிஷேகப் பெருவிழா!

63

நாசரேத் ஜுலை.02: நாசரேத்தில் காமா ஊழியத்தின் 18-வது அபிஷேகப் பெருவிழா ஜுலை 6-ஆம்தேதி துவங்கி 8-ஆம்தேதி வரை நடைபெறுகிறது.
நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் காமா ஊழியத்தின் 18-வது அபிஷேகப்பெருவிழா வருகிற ஜுலை 6-ஆம்தேதி வெள்ளிக்கிழமை துவங்கி 8-ஆம் தேதி ஞாயிறுகிழமை வரை நடைபெறுகிறது.அபிஷேகப்பெருவிழா கூட்டங்கள் தினமும் மாலை 7:15 மணிக்கு ஆரம்பமாகிறது. அபிஷேகப் பெருவிழாவிற்கு தூத் துக்குடி-நாசரேத் திருமண்டலப் பேராயர் அருட்பெருந்திரு அறிவர் எஸ்.இ.சி.தேவசகா யம் தலைமை தாங்குகிறார்.பேராலயதிருப்பணிவிடையாளர்கள் ஜெ.இஸ்ரவேல் ஞான ராஜ்ääஎஸ்.எட்வின்ஜெபராஜ் ஆகியோர் முன்னிலைவகிக்கின்றனர்.காமா ஊழிய பாடகர் குழுத்தலைவர் பேரா.பி. குட்டிஜேஸ்கர் தலைமையிலான பாடகர்குழுவினர் பாடல்கள் பாடுகின்றனர்.வேடசந்தூர் இயேசுவே பரலோகத்தின்வழி ஊழியங்கள்நிறுவனர் சகோ. வி.டேனியல் தனசிங் தேவ செய்தி வழங்கி சிறப்பு பிரார்த்தனை செய்கிறார்.கூட்டம் முடிந்ததும் வெளியூர்களுக்கு செல்வதற்கு சிறப்பு வாகன வசதிகள் ஒழுங்கு செய் யப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை காமா ஊழிய ஸ்தாபகர் பி.ஆர்.சாமுவேல் தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் குரூஸ் மாசில்லாமணிääஜெஸ்வின் பிரான்சிஸ்ää கௌரவ ஆலோசகர் எபன் வின்சன்ட்ääகன்வீனர்கள் பிரவின் பீற்றர்ääஞானராஜ்ää பொறுப் பாளர்கள் அமிர்தராஜ் மோசஸ்ääஜெபக்குமார்ääதலைவர் பூமி.கிங்ஸ்லி சாலமோன்ääஉப- தலைவர் பில்லிகிரஹாம்ää செயலாளர் பவுளி ஜெசுதாஸ்ää இணைச் செயலாளர்கள் மர்காஷிஸ் மோசஸ்ää ஜெரால்டுää பொருளாளர் ராஜேஷ்ää தணிக்கையாளர் ஜோயல் ஆசீர்ää செயற்குழு செயலாளர்கள் ஜெபஸ்ää ஆல்ஃபி மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY