தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாசரேத் பேரூராட்சியில் ரூபாய் 21 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

46
நாசரேத்

தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாசரேத் பேரூராட்சியில் ரூ.21 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம் குடிநீர் திட்டப்ணிகள் ஆகிய வற்றை சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாசரேத் பேரூராட்சியில் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் நாசரேத்-அகப்பைக்குளத்தில் அங்கன்வாடி கட்டிடமும் ரூ. 14 லட்சம் மதிப்பில் நாசரேத் வகுத்தான்குப்பத்தில் குடிநீர் திட்டப்ணிகளையும் திருச்செந்தூர் சட்டமன்றஉறுப்பினர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் நாசரேத் பேரூ ராட்சி செயல்அலுவலர் கே.ஆர்.பி.மணிமொழிசெல்வன் ரங்கசாமி முன்னாள் தலைவர் ரவி செல்வக்குமார் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணைச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரி சங்கர் ஒன்றிய அவைத்தலைவர் எஸ்டி.பி.சௌந்திரராஜன் ஆழ்வார்திருநகரி ஒன்றிய கிழக்குசெயலாளர் நவீன்குமார் திருச்செந்தூர் ஒன்றியசெயலாளர் ஏ.பி.ரமேஷ் நாசரேத் நகரசெயலாளர் ரவிசெல்வக்குமார் திமுக மாவட்டபிரதிநிதிநிதிகள் அன்பு தங்கபாண் டியன் சாமுவேல் மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்ளர் பேரின்பராஜ் மாவட்ட சிறுபான்மைபிரிவுஅமைப்பாளர் மாமல்லன் தென்திருப்பேரை நகரசெயலாளர் இராமஜெயம் மாவட்டமாணவரணி துணைச்செயலாளர் தம்பு என்ற அருண்சாமுவேல் மாவட்ட விவசாயஅணிதுணைஅமைப்பாளர் ஏ.பி.சதீஷ்குமார் ஆத்தூர் நகரசெயலாளர் முருகப்பெருமாள் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சுடலைமுத்து திருச் செந்தூர்தொகுதிதகவல்தொழில்நுட்பஅணிஒருங்கிணைப்பாளர் ஜோசுவா கருத்தையா ஜேம்ஸ் ஜெயசிங் ஏசாதுரை அதிசயமணி தேவதாசன் கேப்டன் ஜெயம் தனபால் ஜெயசீலன் கிறிஸ்டோபர் சுந்தர் மு ருகன் சேகர்ராஜ் மாரிமுத்து துரை ஜேசன் ஜெயசிங் அலெக்ஸ் புரூட்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY