நிகழ் பதிவு: கர்நாடக தேர்தல் முடிவுகள்

30
நிகழ் பதிவு

கர்நாடகாவில் கடந்த 12-ம் தேதி 222 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் உட்பட‌ 2622 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ், மஜத, இந்திய குடியரசு கட்சி, அதிமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சார்பாக 30 தமிழர்களும் களமிறங்கினர். காங்கிரஸ் கட்சி 221, பாஜக 222, மஜத 199 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதின.

நிகழ் நேரப் பதிவு:

4.25 PM: முன்னிலை நிலவரம்: பாஜக 104, காங்க். 78, மஜத 38, மற்றவை 2

3.35 PM:  “நாங்கள் (காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம்) இன்று மாலை ஆளுநரைச் சந்திக்கிறோம், என்று காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் ட்வீட் செய்துள்ளார்.

 

3.00 PM கர்நாடகாவில் மாறும் காட்சிகள்:

பாஜக 105 காங்கிரஸ் 75, மஜத 39
கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் தனிப்பெரும்பான்மை பெறுவது சந்தேகமாகியுள்ளது.

LEAVE A REPLY