22.7 C
Tuticorin
Monday, May 20, 2019
சினிமா

சினிமா

திரை விமர்சனம்- ஐரா

ஊ டகத் துறையில் பணிபுரியும் நயன் தாராவுக்கு யூ-டியூப் சேனல் ஆரம்பித்து பிரபலமாக வேண்டும் என்பது ஆசை. இந்நிலையில் திருமணம் செய்து வைக்க விரும்பும் பெற்றோரிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக அவர்...

திரை விமர்சனம்: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

இளைஞன் கவுதம் (ஹரிஷ் கல் யாண்) சிறுவயதிலேயே தனது தாய், தன்னைவிட்டுப் பிரிந்த கோபத்தில் விட்டேற்றியான வாழ்க்கை நடத்துகிறார். அவருடைய வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள் ஃபேஷன் டிசைனிங் படிக்கும் கல்லூரி மாணவி தாரா (ஷில்பா...

மாபெரும் வெற்றி பெற்ற ’பாகுபலி’ படம் மாதிரியே எல்லாவற்றையும் பிரம்மாண்டமாகத்தான் யோசிப்பேன்- ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம்...

‘பாகுபலி’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருப்பவர் இயக்குநர் ராஜமௌலி. இதைத் தொடர்ந்து அவர், ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் என தெலுங்கு சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கை வைத்து விளம்பரம்: சர்ச்சையில் ‘அயோக்யா’ படக்குழு

‘சண்டக்கோழி 2’ படத்துக்குப் பிறகு விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையை முன்வைத்து,...

பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மறைவு: நாடக நடிகர்கள், திரையுலகினர் அஞ்சலி

பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 82. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள், 500க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் டைப்பிஸ்ட் கோபு. எண்ணற்ற நாடகங்களிலும் நடித்துள்ளார். திருச்சியில் பிறந்தாலும் இளம்...

திரை விமர்சனம் – எல்கேஜி

‘பிழைக்கத் தெரியாத’ அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் மகன் (லால்குடி கருப்பையா காந்தி - எல்கேஜி) ஆர்ஜே பாலாஜி. வார்டு கவுன் சிலராக இருக்கிறார். தன் அப்பாவைப் போல இல்லாமல், எகிடுதகிடு ஏதாவது செய்து...

‘சூப்பர் டீலக்ஸ்’ அப்டேட்: வைரலாகும் விஜய்சேதுபதியின் டப்பிங் வீடியோ

'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்காக விஜய் சேதுபதி டப்பிங் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ஆரண்ய காண்டம்' படத்தைத் தொடர்ந்து, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'சூப்பர் டீலக்ஸ்'....

நொடிக்கொரு முகபாவனை: சிவாஜி பற்றி சிலிர்ப்பு அனுபவம்

கோவையில் நடைபெறும் ‘யாதும் தமிழே’ நிகழ்ச்சியில் இந்தியன் ஆர்ட்ஸ் பீரோ நிர்வாக இயக்குனர் ஜெயக்குமார் சிவாஜி கணேசன் குறித்த தனது நினைவுகளை காணொலியில் பதிவு செய்தார். அவர் கூறியதாவது: சிவாஜி அப்பாவைப்பற்றி 2 நிமிடம் பேசச்சொன்னது...

ரஜினி ஜோடியாக நயன்தாரா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்தது. நவாஸுதின்...

விஜய்சேதுபதி ஒரு அரக்கன்: இயக்குநர் சேரன் புகழாரம்

விஜய்சேதுபதி ஒரு அரக்கன் என்று '96' படத்தின் 100-வது நாள் விழாவில் இயக்குநர் சேரன் புகழாரம் சூட்டினார். பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '96'. நந்தகோபால்...

LATEST NEWS

MUST READ