நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் கருத்தரங்கு

0
17

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் மகப்பேறு மற்றும் குழந்தை நல பராமரிப்பில் செவிலியரின் பங்கு என்ற தலைப்பில் தமிழ்நாடு செவிலியரின் குழுமத்தின் அங்கீகா ரத் துடன் நடத்தப்பட்டது.
தூய யோவான் பேராலய தலைமைகுரு எட்வின் ஜெபராஜ் தலைமை வகித்து ஜெபம் செய்து தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயராணி பிரேம்குமார் வரவேற்றார். கருத்த ரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் சான்றிதழ் வழங்கினார்.
கருத்தரங்கில் எம்.ஜி.ஆர் மருத்துவபல்கழைக்கழத்தின் பல்வேறு கல்லூரியில் இருந்து பேராசிரியர்கள் பல்வேறு மருத்துவமனை கள்ää கல்லூரியில் பணிபுரியும் செவிலியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ழங்கினார்.

LEAVE A REPLY