22.7 C
Tuticorin
Monday, September 24, 2018
தமிழகம்

தமிழகம்

Featured posts

காங்கிரஸ் கட்சி இல்லையென்றால் நாங்கள் ஜீரோ. ராகுலே ஹீரோ. கட்சியில் ஒற்றுமை அவசியம். பாகுபாடு கூடாது என்று முதல்வர் நாராயணசாமி இளைஞர் காங்கிரஸாரிடம் அறிவுறுத்தினார். புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இன்று நடந்தது. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கேசவ் சந்த் யாதவ், முதல்வர் நாராயணசாமி ஆகியோர்...
தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் 80 கிலோ எடை பிரிவில் தங்கம் மற்றும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற அடையாறு போக்குவரத்துக் காவல் நிலைய தலைமைக் காவலரை காவல் ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டினார். சென்னை, அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் புருஷோத்தமன். இவர் கடந்த கடந்த மே மாதம்...
முதல்வர், காவல் துறையினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கருணாஸ் எம்எல்ஏவை கைது செய்ய போலீ ஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். எம்எல்ஏவும் நடிகருமான கரு ணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரு கிறார். இந்த அமைப்பு சார்பில் கடந்த 16-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை...
தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ‘‘வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் மாலையில் லேசானை மழைக்கு வாய்ப்புள்ளது. ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள...
சிதம்பரம் அருகே இரண்டரை வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த இளைஞருக்கு 50 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மதுராந்தகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மருத முத்து மகன் பழனிச்சாமி (34). கட்டிடத் தொழிலாளியான இவர், கடந்த ஆண்டு ஏப்.11-ம் தேதி புவனகிரியை...
தமிழகம் முழுவதும் அறநிலையத் துறை ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம் வேடசந் தூரில் கடந்த 17-ம் தேதி நடந்த இந்து முன்னணி பொதுக்கூட்டத் தில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து சமய அறநிலையத் துறை பணியாளர்...
புதைக்கப்பட்டிருந்த கிராம சபையின் பலத்தை தோண்டி எடுத்துக் கொண்டிருக்கிறோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், தாராபுரம் கல்லூரி வளாகத்தில் மரம் நடுதல், தாராபுரம் நகரில் பொதுமக்கள் சந்திப்பு மற்றும் மக்கள் நீதி மய்யம் தத்தெடுத்த எல்லப்பாளையம் கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடல்...
பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் 6 பேர் கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, கடந்த 17-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில், அறநிலையத் துறையில் பணிபுரியும் அலுவலர்களையும், அலுவலர்களின் வீட்டுப் பெண்களையும் கொச்சையாகவும், தரம் தாழ்த்தியும்...
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுவதால், அதி முக அரசு இம்மாத இறுதிக்குள் கவிழும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். திண்டிவனம் அருகே தைலா புரம் தோட்டத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக அரசு தமிழக மக்களுக் கான ஒரு திட்டத்தைக் கூட செயல்...
சுதந்திர தினத்தில் சென்னை வளசரவாக்கத்தில் கழிவுநீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தை, தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் பராமரிப்புக்கு மாதம்தோறும் ரூ.2,165 வழங்கப் படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை வளசரவாக்கம் எஸ்.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் கீதா. கடந்த மாதம் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ